குழந்தை வாங்கலையோ

img

குழந்தை வாங்கலையோ... குழந்தை..!

நகரின் தெருக்களில் காலை 11 மணியளவில் “காய் வாங்கலையோ.. காய்” என்ற குரலும் ஞாயிறானால் “மீனோய்ய்...” என்ற குரலும் வியாபாரத்தின் பொருட்டு நம்மைப் பின்தொடரும் குரல்களாக அறிந்திருக்கிறோம்.